அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, ஏசா 35:4நாகூ 1:2உபா 32:35எபி 10:302 தெச 1:8உபா 32:41-42ரோம 12:19ஏசா 59:17
அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும்.
பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; சங் 7:62 கொரி 5:10சங் 31:23ஆதி 18:25யோவா 5:22-23மீகா 5:91 பேது 5:5ஏசா 2:11-12
பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும்.
எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், வெளி 6:10எரே 12:1-2யோபு 20:5சங் 43:2சங் 73:8சங் 80:4அப் 12:22-23எஸ்த 7:10
எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்?
அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; சங் 31:18சங் 52:1தானி 7:25யாத் 15:9-10யோபு 21:14-15யூதா 1:14-15சங் 140:3வெளி 13:5-6
தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள்.
யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; ஏசா 3:15சங் 79:2-3யாத் 2:23-24ஏசா 52:5எரே 22:17எரே 50:11எரே 51:20-23எரே 51:34
உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள்.
விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; ஏசா 10:2எசேக் 22:7எரே 7:6மல்கி 3:5ஏசா 13:15-18எரே 22:3
அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள்.
“யெகோவா இவற்றைக் காண்பதில்லை, லூக் 18:3-4சங் 10:11-13ஏசா 29:15எசேக் 8:12யோபு 22:12-13செப்ப 1:12எசேக் 9:9சங் 59:7
யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; சங் 92:6தீத் 3:3சங் 49:10உபா 32:29ஏசா 27:11நீதி 12:1ரோம 3:11எரே 10:8
மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்?
காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ? யாத் 4:11எரே 23:23-24நீதி 20:12சங் 11:4சங் 44:21சங் 139:1-12சங் 17:3நீதி 20:1
கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ?
மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ? யோபு 35:11ஏசா 28:26எரே 10:25ஏசா 2:3யோவா 6:45நீதி 2:6சங் 44:2ஆமோ 3:2
மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ?
மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; 1 கொரி 3:201 கொரி 1:191 கொரி 1:211 கொரி 1:25யோபு 11:11-12ரோம 1:21-22சங் 49:10-13
அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
யெகோவாவே, நீர் தண்டித்து, நீதி 3:11-12யோபு 5:171 கொரி 11:32எபி 12:5-11வெளி 3:19சங் 119:71சங் 119:67உபா 8:5
உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை சங் 55:232 பேது 2:9சங் 9:152 தெச 1:7-8ஆப 3:16ஏசா 26:20-21வெளி 14:132 கொரி 4:17-18
கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர்.
ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; 1 சாமு 12:22சங் 37:28ரோம 11:1-2உபா 32:9யோவா 10:27-31ரோம 8:30எபே 1:18எபி 13:5
தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; மீகா 7:9சங் 37:34சங் 97:2மல்கி 3:18சங் 125:3-51 யோவா 2:192 பேது 3:8-10உபா 32:35-36
அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? 3 யோவா 1:8நியாயாதி 5:23யோவா 7:50-51ஏசா 63:5எரே 5:1எண் 25:6-13சங் 59:21 இராஜா 18:39-40
தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்?
யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், சங் 124:1-2சங் 31:172 தீமோ 4:16-17சங் 118:13சங் 115:17சங் 13:32 கொரி 1:8-10யோவா 16:32
நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, சங் 121:3ஏசா 41:10சங் 119:116-117சங் 37:23-24சங் 38:161 சாமு 2:9லூக் 22:32சங் 17:5
யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், சங் 61:22 கொரி 1:4-5சங் 77:2-10ரோம 5:2-5ஆப 3:16-18சங் 63:5-61 பேது 1:7-8சங் 43:2-5
உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், ஏசா 10:1சங் 58:2பிரச 3:16யோவா 11:57வெளி 13:15-17ஆமோ 6:3தானி 3:4-7தானி 6:7-9
ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ?
அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, மத் 27:1நீதி 17:15யாத் 23:7சங் 59:3வெளி 17:61 இராஜா 21:19அப் 7:58-60எசேக் 22:12
குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள்.
ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், சங் 18:2சங் 27:1-3சங் 59:16-17சங் 59:9சங் 62:6ஏசா 33:16சங் 62:2சங் 9:9
நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார்.
அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து, சங் 7:16நீதி 14:32நீதி 2:22நீதி 5:22சங் 55:231 சாமு 26:10-11எஸ்த 7:10சங் 64:8
அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்;
எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார்.