தாவீது பாடிய பாடல்.
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; சங் 57:7-11சங் 145:21சங் 104:33சங் 71:15சங் 68:1சங் 71:23-24சங் 71:8யாத் 15:1
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;
என்னுடைய மகிமையும் பாடும்.
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், சங் 69:30சங் 81:2சங் 33:2சங் 57:8சங் 103:22சங் 92:1-4நியாயாதி 5:12
நான் அதிகாலையில் விழிப்பேன்.
யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; சங் 22:22சங் 22:27சங் 117:1செப்ப 3:14செப்ப 3:20சங் 138:4-5சங் 96:10
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், சங் 36:5எபே 2:4-7சங் 103:11சங் 89:2ஏசா 55:9சங் 85:10சங் 89:5மீகா 7:18-20
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; சங் 57:5மத் 6:9-10சங் 148:131 நாளாக 29:10-13சங் 21:13சங் 57:11சங் 72:19சங் 8:1
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, 2 நாளாக 32:20-22சங் 60:5-12கொலோ 3:12உபா 33:12எபே 1:6சங் 35:1-31 இராஜா 18:241 இராஜா 18:29
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், 1 பேது 1:82 பேது 1:3-4யோசு 20:71 பேது 1:32 சாமு 7:20-29நியாயாதி 8:5-6யோசு 17:7யோசு 24:1
ஆகையால் சந்தோஷப்படுவேன்;
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; ஆதி 49:10சங் 122:51 சாமு 28:42 சாமு 2:8யோசு 13:8-112 சாமு 5:5உபா 33:17
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,
யூதா என்னுடைய செங்கோல்.
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏசா 14:29-32யோவா 13:14யோவா 13:8ரூத் 4:7-82 சாமு 21:15-22சங் 60:8-102 சாமு 8:1-2
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏசா 63:1-6ஒபதி 1:3-4சங் 20:6-8எரே 49:7-16சங் 60:1
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? 2 நாளாக 13:12சங் 44:91 சாமு 17:361 சாமு 29:1-112 நாளாக 20:151 சாமு 17:262 நாளாக 14:11உபா 20:3-4
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; எரே 17:5-8சங் 146:3-5ஏசா 2:22ஏசா 31:3புலம் 4:17ஏசா 30:3-5சங் 20:1-9யோபு 16:2
மனிதனுடைய உதவி வீண்.
தேவனாலே வெற்றி பெறுவோம்; சங் 118:6-13சங் 60:12ஏசா 63:3சங் 18:29-34ரோம 16:202 கொரி 2:14சங் 144:1சங் 18:42
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.