யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; 1 நாளாக 16:34சங் 107:1சங் 106:1எரே 33:11சங் 118:291 நாளாக 16:8சங் 103:17சங் 136:1
அவர் கிருபை என்றுமுள்ளது.
அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக. சங் 115:9-11சங் 145:10சங் 135:19-20சங் 147:19-201 பேது 2:9-10கலா 6:16எபி 13:15
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. சங் 134:1-31 பேது 2:5வெளி 1:6வெளி 4:7-11வெளி 5:8-10
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, சங் 22:23வெளி 19:5
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், சங் 18:19சங் 18:6சங் 120:1சங் 107:19சங் 130:1-2சங் 31:81 சாமு 30:6-8சங் 107:13
யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; எபி 13:6ரோம 8:31சங் 56:4சங் 56:11மீகா 7:8-10சங் 27:1-3சங் 56:9எரே 20:11
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; சங் 59:10சங் 54:4சங் 54:7சங் 55:18சங் 112:8சங் 92:111 நாளாக 12:18
என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
மனிதனை நம்புவதைவிட, சங் 40:4எரே 17:5-7சங் 62:8-9மீகா 7:5-7
யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம். சங் 146:3-5எசேக் 29:7ஏசா 31:1ஏசா 30:2-3ஏசா 31:8ஏசா 30:15-17ஏசா 36:6-7
எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; சங் 88:17வெளி 20:8-92 சாமு 10:1-192 சாமு 8:1-18சங் 18:40சகரி 14:1-32 சாமு 5:1-25வெளி 19:19-21
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; சங் 88:171 சாமு 23:26சங் 22:12-161 நாளாக 19:10
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; உபா 1:441 சாமு 17:45சங் 20:5பிரச 7:6சங் 20:12 சாமு 23:6சங் 58:9சங் 8:9
முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; சங் 140:4சங் 86:17மீகா 7:8சங் 18:17-18மத் 4:1-111 சாமு 25:292 சாமு 17:1-3சங் 56:1-3
யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; ஏசா 12:2சங் 18:2யாத் 15:2-6சங் 27:1மத் 1:21-23ஏசா 45:17ஏசா 45:22-25
அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; அப் 2:46-47சங் 89:13சங் 60:12யாத் 15:6சங் 98:1லூக் 1:51அப் 16:34ஏசா 65:13
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யாத் 15:6அப் 2:32-36
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
நான் சாகாமல், பிழைத்திருந்து, யோவா 11:4சங் 71:17-18ஏசா 38:16-20சங் 6:5சங் 73:28ஆப 1:12ரோம 14:7-9சங் 145:4
யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 கொரி 11:322 கொரி 6:9யோபு 5:17-18நீதி 3:11-122 கொரி 1:9-11சங் 94:12-13யோனா 2:6சங் 66:10-12
என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; ஏசா 26:2வெளி 22:14சங் 100:4சங் 9:13-14ஏசா 38:20ஏசா 38:22சங் 116:18-19சங் 66:13-15
நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
யெகோவாவின் வாசல் இதுவே; வெளி 21:24-27ஏசா 26:2சங் 24:7ஏசா 35:8-10சங் 24:3-4சங் 24:9வெளி 22:14-15
நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், சங் 116:1யாத் 15:2ஏசா 12:2ஏசா 49:8சங் 118:14சங் 22:23-24சங் 69:33-34
நான் உம்மைத் துதிப்பேன்.
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, லூக் 20:17மத் 21:421 பேது 2:4-8அப் 4:11மாற் 12:10-11எபே 2:20-22சகரி 4:7
மூலைக்குத் தலைக்கல்லானது.
அது யெகோவாவாலே ஆனது, யோபு 5:9அப் 13:41எபே 1:19-22அப் 4:13அப் 5:31-32அப் 2:32-36அப் 3:14-15
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இது யெகோவா உண்டாக்கின நாள்; சங் 84:10ஏசா 58:13நெகே 8:102 நாளாக 20:26-281 இராஜா 8:66வெளி 1:10அப் 20:7யோவா 20:19-20
இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
யெகோவாவே, இரட்சியும்; சங் 90:17சங் 20:9சங் 69:13சங் 22:21சங் 69:1
யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; லூக் 19:38மத் 21:9யோவா 12:13மத் 23:39லூக் 13:35மாற் 11:9-10சங் 129:8சங் 134:3
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து
உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; யோவா 8:12சங் 18:281 பேது 2:9எஸ்த 8:16ஏசா 60:1ஏசா 9:21 இராஜா 18:39சங் 37:6
பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; ஏசா 25:1சங் 146:2யாத் 15:2ஏசா 12:2ஏசா 25:9சங் 145:1
நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; எஸ்றா 3:11சங் 118:1சங் 103:17ஏசா 63:7
அவர் கிருபை என்றுமுள்ளது.