பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல்.
என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; சங் 31:151 பேது 4:19ஆப 3:1எரே 20:11சங் 18:2சங் 35:1-32 சாமு 16:1-23எரே 15:15
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.
எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், சங் 50:222 தீமோ 4:17ஏசா 38:131 பேது 5:8உபா 33:20சங் 35:152 சாமு 14:6ஓசி 13:7-8
விடுவிக்கிறவன் இல்லாததால்,
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 சாமு 24:111 சாமு 26:18-19சங் 59:32 சாமு 16:7-8யோபு 11:14யோசு 22:221 சாமு 20:81 சாமு 22:13
என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், 1 சாமு 24:17-19சங் 55:20எரே 18:20-21சங் 109:51 சாமு 19:4-51 சாமு 20:11 சாமு 22:141 சாமு 24:10-15
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, மல்கி 4:3எரே 17:13சங் 3:2சங் 44:5சங் 49:12ஆப 3:13ஏசா 10:6ஏசா 63:3
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து,
என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, சங் 35:23சங் 44:23ஏசா 33:10சங் 3:7ஏசா 37:20ஏசா 51:9சங் 103:6சங் 138:7
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி,
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; வெளி 16:5-7வெளி 18:20வெளி 19:2ஏசா 57:15சங் 113:5-6சங் 138:6சங் 48:11சங் 58:10-11
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; சங் 96:13ரோம 14:10-122 கொரி 1:12சங் 43:11 தெச 2:10சங் 98:91 கொரி 4:4-5சங் 26:1
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும்
எனக்கு நியாயம்செய்யும்.
துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; எரே 11:20எரே 17:10எரே 20:121 நாளாக 28:91 சாமு 16:7சங் 10:15சங் 11:5சங் 139:1
நீதிமானை நிலைநிறுத்தும்;
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும்,
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. ஆதி 15:1நீதி 28:18சங் 125:4சங் 84:11யோபு 8:6நீதி 11:20நீதி 2:21சங் 112:2
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; நாகூ 1:2நாகூ 1:6சங் 7:8சங் 94:15சங் 140:12-13சங் 50:6
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அப் 3:19மத் 3:10ஏசா 55:6-7உபா 32:41எசேக் 18:30சங் 85:4எசேக் 21:23எசேக் 21:9-11
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; 2 தெச 1:6ஆப 3:13ஆப 3:11சங் 18:14சங் 45:5சங் 64:7வெளி 16:6வெளி 6:10
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; யாக் 1:15யோபு 15:35ஏசா 33:11ஏசா 59:4-5யோபு 15:20
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; யோபு 4:8சங் 141:10நீதி 26:27பிரச 10:8-9சங் 35:7-8சங் 10:2சங் 57:6சங் 9:15-16
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், எஸ்த 9:25சங் 37:12-131 இராஜா 2:321 சாமு 24:12-131 சாமு 26:101 சாமு 28:191 சாமு 31:3-4சங் 36:12
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். சங் 9:2சங் 71:15-16சங் 98:2சங் 111:3அப் 7:48தானி 4:34சங் 35:28சங் 51:14
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.