சங்கீதங்கள் 92

Psalms 92
சங்கீதம் 92

ஓய்வுநாளின் பாடல்.

யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, சங் 147:1சங் 107:1எபே 5:19சங் 107:21-22சங் 135:3சங் 33:1சங் 73:28தானி 4:34-37

உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,

பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், புலம் 3:22-23சங் 89:1-2யோவா 1:17ஏசா 63:7சங் 42:8அப் 16:25சங் 71:15சங் 145:2

தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

காலையிலே உமது கிருபையையும், சங் 33:21 நாளாக 13:82 நாளாக 23:5நெகே 12:27சங் 68:251 சாமு 10:5சங் 9:161 நாளாக 15:16

இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.

யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், 2 கொரி 2:14சங் 126:3சங் 8:6ஏசா 65:13-14லூக் 1:47யோவா 16:22சங் 143:5வெளி 18:20

உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.

யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! ரோம 11:33-34ஏசா 55:8-9சங் 40:5சங் 139:17சங் 145:3-41 கொரி 2:10சங் 111:2வெளி 15:3

உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; 1 கொரி 2:14சங் 73:22சங் 94:8நீதி 1:22சங் 49:10நீதி 24:7சங் 14:1எரே 10:14

மூடன் அதை உணரமாட்டான்.

துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, சங் 37:38சங் 73:18-201 பேது 1:24எரே 12:1-2சங் 37:1-2சங் 37:35-36யாக் 1:10-11மல்கி 4:1

அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது,

அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். சங் 83:18அப் 12:1அப் 12:22-24யாத் 18:11தானி 4:34-35பிரச 5:8சங் 102:26-27சங் 56:2

யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; சங் 37:20சங் 89:102 தெச 1:7-9மத் 7:23சங் 21:8-9சங் 68:1-2உபா 28:64எசேக் 5:12

உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.

என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; சங் 23:5சங் 89:17சங் 45:72 கொரி 1:21சங் 75:101 யோவா 2:201 சாமு 2:10சங் 112:9

புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.

என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; சங் 54:7சங் 91:8சங் 112:8சங் 59:10சங் 37:34

எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு

நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.

நீதிமான் பனையைப்போல் செழித்து, எரே 17:8சங் 1:3சங் 104:16சங் 52:8ஓசி 14:5-6எண் 24:6ஆமோ 2:9ஏசா 65:22

லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் 2 பேது 3:18எபே 3:17ஏசா 61:3ஏசா 60:21ரோம 6:5சங் 100:4ரோம 11:17சங் 116:19

எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.

யெகோவா உத்தமரென்றும், ஏசா 46:4எரே 17:8சங் 71:18யோவா 15:2-5பிலி 1:11யோபு 17:9சங் 1:3மத் 3:10

என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில்

அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,

அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, சங் 18:2ரோம 9:14உபா 32:4யோபு 34:10சங் 62:6சங் 145:171 கொரி 1:8-91 பேது 1:4-5

புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.