தாவீதின் பாடல்.
யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. சங் 28:7சங் 7:8நீதி 20:71 சாமு 24:152இராஜா 20:3சங் 21:71 சாமு 2:9சங் 25:2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; சங் 139:23-24சங் 7:9சங் 17:3சகரி 13:9யோபு 13:23எரே 20:12யோபு 31:4-6சங் 66:10
என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 யோவா 1:72இராஜா 20:32 கொரி 8:92 யோவா 1:4எபே 4:321 யோவா 4:19-212 கொரி 3:183 யோவா 1:3-4
உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, எரே 15:17சங் 1:1நீதி 13:202 கொரி 6:17சங் 119:1151 கொரி 15:33சங் 119:63நீதி 12:11
வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; சங் 31:6சங் 101:3-8சங் 139:21-22சங் 1:11 கொரி 5:9-11மத் 9:11-12
துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, சங் 73:13ஏசா 1:16-18யாத் 30:19-20தீத் 3:51 கொரி 11:28-291 தீமோ 2:8எபி 10:19-22மல்கி 2:11-13
எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். சங் 9:1சங் 71:17-19சங் 145:51 சாமு 1:241 சாமு 1:272 நாளாக 20:26-29லூக் 19:37-40சங் 100:4-5
யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், சங் 84:10யோவா 2:14-17சங் 27:4-6சங் 122:9சங் 84:1-2ஏசா 38:22லூக் 2:461 நாளாக 29:3
உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
என் ஆத்துமாவைப் பாவிகளோடும், மத் 25:32சங் 139:19வெளி 22:14-151 சாமு 22:18-191 சாமு 25:292 சாமு 16:72 சாமு 21:1மல்கி 3:18
என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; உபா 16:19யாத் 23:81 சாமு 8:3மீகா 7:3சங் 52:2அப் 23:12ஆமோ 5:12எசேக் 22:12-13
அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; சங் 26:1சங் 69:181 பேது 1:18-191 தெச 2:10ஏசா 38:3தீத் 2:141 சாமு 12:2-52 நாளாக 31:20-21
என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.
என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சங் 27:11சங் 40:21 சாமு 2:9சங் 111:1நீதி 10:9சங் 22:22-25எபி 2:12சங் 26:7
சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.