சங்கீதங்கள் 89

Psalms 89
சங்கீதம் 89

எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல்.

யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; சங் 101:1சங் 89:8புலம் 3:23சங் 119:90சங் 89:33சங் 36:5சங் 89:4-5சங் 106:1

உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.

கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; சங் 36:5நெகே 9:31எபி 6:18எண் 23:19சங் 103:17சங் 89:5எபே 1:6-7லூக் 1:50

உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.

என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, சங் 132:112 சாமு 7:10-161 இராஜா 8:16அப் 2:30எபி 7:21சங் 89:282 சாமு 23:5எசேக் 34:23-24

என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:

என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, 2 சாமு 7:12-16லூக் 1:32-33ஏசா 9:6-7சங் 132:121 நாளாக 17:10-141 நாளாக 22:101 இராஜா 9:5பிலி 2:9-11

தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)

யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், சங் 19:1சங் 97:6ஏசா 44:232 தெச 1:7சங் 50:6வெளி 7:10-121 பேது 1:12தானி 7:10

பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.

வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? சங் 86:8எரே 10:6சங் 71:19யாத் 15:11சங் 113:5சங் 29:1சங் 73:25சங் 40:5

பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?

தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், சங் 47:2சங் 76:7-11எபி 12:28-29எரே 10:7அப் 5:11ஏசா 6:2-7எரே 10:10லூக் 12:4-5

தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.

சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, சங் 71:191 சாமு 2:2எரே 32:17ஏசா 40:25-26சங் 147:5சங் 24:8சங் 35:10சங் 84:12

உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்?

உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; சங் 65:7சங் 107:25-29மாற் 4:41மத் 8:24-27மாற் 4:39சங் 93:3-4யோபு 38:8-11சங் 29:10

அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.

நீர் ராகாபை 1 வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; சங் 144:6சங் 68:30சங் 87:4உபா 4:34யாத் 3:19-20யாத் 7:1-15ஏசா 24:1சங் 105:27-45

உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.

வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, 1 நாளாக 29:11ஆதி 1:1சங் 115:16சங் 24:1-21 கொரி 10:26சங் 50:12ஆதி 2:11 கொரி 10:28

பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும்

நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; யோபு 26:7யோசு 12:1யோசு 19:22உபா 3:8-9நியாயாதி 4:12நியாயாதி 4:6சங் 133:3சங் 98:8

தாபோரும் 2எர்மோனும் 3 உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.

உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; சங் 62:11தானி 4:34-35சங் 89:10மத் 6:13

உம்முடைய கை பராக்கிரமமுள்ளது;

உம்முடைய வலதுகை உன்னதமானது.

நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; சங் 97:2நீதி 16:12சங் 45:6-7சங் 145:17சங் 85:13உபா 32:4சங் 99:4வெளி 15:3

கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; சங் 44:3ஏசா 2:5யோபு 29:3சங் 4:6அப் 2:28ஏசா 52:7-8சங் 100:1எண் 6:26

யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.

அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, பிலி 3:9பிலி 4:4சங் 29:72 கொரி 5:21லூக் 1:47சங் 89:12சங் 40:10ஏசா 46:13

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.

நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; சங் 75:10சங் 92:10சங் 148:141 கொரி 1:30-311 சாமு 2:102 கொரி 12:9-10சங் 112:91 சாமு 2:1

உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.

யெகோவாவால் எங்களுடைய கேடகமும், சங் 47:9சங் 71:22ஏசா 33:22ஏசா 1:4ஏசா 12:6ஏசா 43:3சங் 84:11சங் 91:1-2

இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.

அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: 1 சாமு 16:181 இராஜா 11:342 சாமு 7:8-17எபி 2:9-17ஏசா 9:6பிலி 2:6-111 சாமு 16:12 பேது 1:21

உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து,

மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; 1 சாமு 16:12-13ஏசா 61:1-31 சாமு 16:1யோவா 3:34அப் 13:22

என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.

என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; ஏசா 42:1சங் 18:32-39ஏசா 41:10சங் 89:13எசேக் 30:24-25சங் 80:15-172 சாமு 7:8-16ஏசா 49:8

என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.

எதிரி அவனை நெருக்குவதில்லை; 2 சாமு 7:101 நாளாக 17:9யோவா 17:12மத் 4:1-102 தெச 2:3

துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.

அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, 2 சாமு 7:92 சாமு 22:40-442 சாமு 3:12 சாமு 7:1யோவா 15:23சங் 132:18சங் 18:40சங் 21:8-9

அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; 2 கொரி 1:20சங் 89:16-17சங் 91:141 சாமு 2:1யோவா 1:17யோவா 17:11யோவா 17:6சங் 20:1

என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.

அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், சங் 80:111 இராஜா 4:21சங் 2:8சங் 72:8-11வெளி 11:15

அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: 2 சாமு 7:142 சாமு 22:47சங் 95:1சங் 62:6-7மத் 26:42சங் 62:21 நாளாக 22:10யோவா 11:41

நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், கொலோ 1:15கொலோ 1:18சங் 2:7வெளி 19:16ரோம 8:29சங் 72:11எண் 24:7யாத் 4:22

பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; ஏசா 55:3அப் 13:32-34ஏசா 54:10எரே 33:20-212 சாமு 23:52 சாமு 7:15-16சங் 111:5சங் 111:9

என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், சங் 89:4உபா 11:21ஏசா 9:7சங் 89:36தானி 2:44லூக் 1:32-331 நாளாக 17:11-121 நாளாக 22:10

அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.

அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், 2 சாமு 7:141 நாளாக 28:9நீதி 28:4சங் 119:53சங் 132:122 நாளாக 7:17-22எசேக் 18:17எசேக் 20:19

என்னுடைய வேதத்தை விட்டு விலகி;

என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்; சங் 55:20

அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், 2 சாமு 7:14எபி 12:6-11நீதி 3:11-121 இராஜா 11:391 இராஜா 11:14ஆமோ 3:21 கொரி 11:31-321 இராஜா 11:31

அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.

ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், ஏசா 54:8-102 சாமு 7:15புலம் 3:31-32எபி 6:18எரே 33:20-261 சாமு 15:291 இராஜா 11:361 இராஜா 11:13

என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.

என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், எண் 23:19மத் 24:35யாக் 1:17மல்கி 3:6ரோம 11:29எரே 14:21லேவி 26:44எரே 33:20

என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.

ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், சங் 132:11எபி 6:13தீத் 1:2எபி 6:17ஆமோ 4:2சங் 110:4ஆமோ 8:72 தெச 2:13

தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.

அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; சங் 72:5சங் 89:29ஏசா 59:21சங் 72:17லூக் 1:332 சாமு 7:16ஏசா 9:7சங் 89:4

அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், எரே 31:35-36ஆதி 1:14-18சங் 104:19ஆதி 9:13-16ஏசா 54:9-10சங் 72:7

வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)

ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; 1 நாளாக 28:9உபா 32:19சங் 106:40சங் 89:512 நாளாக 12:1-122 சாமு 1:212 சாமு 15:26ஓசி 9:17

நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.

உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, புலம் 5:16சங் 74:7ஏசா 43:28சங் 89:34-36ஏசா 25:12யோவா 13:7சங் 116:11சங் 143:3

அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.

அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, சங் 80:12புலம் 2:2புலம் 2:5ஏசா 5:5-6யோபு 1:102 நாளாக 12:2-52 நாளாக 15:5வெளி 13:1-7

அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.

வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; சங் 79:4தானி 9:16உபா 28:37எசேக் 5:14-15ஏசா 10:6எரே 24:9எரே 29:18எரே 42:18

தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.

அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, சங் 80:6வெளி 11:10உபா 28:25உபா 28:43யோவா 16:20புலம் 2:17லேவி 26:17லேவி 26:25

அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.

அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, 2 நாளாக 25:8எசேக் 30:21-25யோசு 7:4-5யோசு 7:8-12லேவி 26:36-37எண் 14:42எண் 14:45சங் 44:10

அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.

அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, 1 இராஜா 12:16-201 இராஜா 14:25-281 சாமு 4:21-222 தெச 2:3-10தானி 7:20-25புலம் 4:1-2சங் 89:39

அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.

அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, சங் 109:29சங் 44:15மீகா 7:10சங் 102:232 நாளாக 10:19ஏசா 63:18சங் 71:13சங் 89:28-29

அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)

எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? சங் 79:5சங் 78:63ஏசா 45:15ஏசா 8:17சங் 88:14சங் 90:132 தெச 1:8எபி 12:29

உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?

என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; யோபு 14:1யோபு 10:9யோபு 7:7யாக் 4:14யோபு 9:25-26சங் 144:4சங் 119:84சங் 39:5-6

மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?

மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? பிரச 9:5எபி 11:5சங் 49:15பிரச 12:7பிரச 8:8சங் 49:7-9யோவா 8:51யோபு 30:23

தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)

ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு 2 சாமு 7:15எபி 7:21ஏசா 55:32 சாமு 3:9ஏசா 63:7-15சங் 132:11-12சங் 54:5சங் 77:9-10

சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?

ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், சங் 74:18சங் 74:22சங் 69:9ரோம 15:3சங் 44:13-16சங் 69:19-20சங் 79:10-12

நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், 1 பேது 4:14-16சங் 74:101 கொரி 4:12-131 பேது 2:20-211 பேது 3:162 சாமு 16:7-8அப் 5:41எபி 10:33

வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும்

என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.

யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். சங் 41:13சங் 72:18-191 தீமோ 1:17ஆப 3:17-19சங் 106:48மத் 6:13நெகே 9:5

ஆமென். ஆமென்.