א ஆலெப்
குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, லூக் 11:28எசேக் 11:20யாக் 1:25சங் 128:1யோவா 13:17லூக் 1:6சங் 1:1-3தீத் 2:11-12
யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, எரே 29:13உபா 4:29சங் 119:10யோவா 14:23சங் 25:10எசேக் 36:27உபா 6:17நீதி 23:26
தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் தவறு செய்யாமல் 1 யோவா 5:181 யோவா 3:9
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே 1 யோவா 5:3யோவா 14:21மத் 28:20எரே 7:23உபா 28:1-14உபா 12:32யோவா 14:15பிலி 4:8-9
நீர் அவைகளைக் கொடுத்தீர்.
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, சங் 51:102 தெச 3:5எபி 13:21எரே 31:33சங் 119:36ரோம 7:22-24சங் 119:32சங் 119:173
என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, 1 யோவா 2:28யோவா 15:14யோபு 22:26சங் 119:801 யோவா 3:20-21தானி 12:2-3யாக் 2:10சங் 119:128
நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, சங் 119:171யோவா 6:45சங் 119:12சங் 25:4-51 நாளாக 29:13-17ஏசா 48:17சங் 25:8-10சங் 9:1
நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; சங் 71:9சங் 51:11பிலி 4:13சங் 38:21-22சங் 119:176சங் 71:18யோசு 24:15சங் 119:106
என்னை முற்றிலும் கைவிடாதேயும்.
ב பேத்
வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? 2 தீமோ 2:22யாக் 1:21-252 தீமோ 3:15-17யோசு 1:7சங் 119:11சங் 25:7தீத் 2:4-6சங் 1:1-3
உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; சங் 119:342 நாளாக 15:15சங் 119:2சங் 23:3சங் 119:133ஏசா 35:8எரே 3:10சங் 119:118
உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
நான் உமக்கு எதிராய் பாவம் செய்யாதிருக்கும்படி, சங் 37:31கொலோ 3:16சங் 40:8எரே 15:16சங் 1:2யோபு 22:22நீதி 2:10-11சங் 119:97
உமது வார்த்தையை என் இருதயத்தில் மறைத்து வைத்திருக்கிறேன்.
யெகோவாவே, உமக்கே துதி உண்டாகட்டும்; சங் 119:641 யோவா 2:27லூக் 24:45சங் 25:4-5சங் 119:108சங் 86:11யோவா 14:26சங் 143:10
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது வாயிலிருந்து வரும் சட்டங்கள் எல்லாவற்றையும் சங் 71:15-18சங் 37:30சங் 40:9-10சங் 118:17சங் 34:11அப் 4:20மத் 12:34சங் 119:172
என் உதடுகளால் விவரித்துச் சொல்கிறேன்.
ஒருவன் பெரும் செல்வத்தில் மகிழ்வதுபோல், மத் 13:44எரே 15:16சங் 119:162சங் 112:1சங் 19:9-10யோபு 23:12சங் 119:127சங் 119:111
நான் உமது நியமங்களைப் பின்பற்றுவதில் மகிழ்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளைத் தியானித்து, யாக் 1:25சங் 1:2சங் 119:148சங் 119:97சங் 119:48சங் 119:78சங் 119:117சங் 119:131
உமது வழிகளை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.
நான் உமது விதிமுறைகளில் மகிழ்கிறேன்; சங் 119:24நீதி 3:1சங் 119:47சங் 119:35ரோம 7:22எபி 10:16-17யாக் 1:23-24சங் 119:109
உமது வார்த்தையை உதாசீனம் செய்யமாட்டேன்.
ג கிமெல்
உமது அடியேனுக்கு நன்மை செய்யும்; சங் 13:6தீத் 2:11-12எபே 2:4-5சங் 116:7சங் 119:124சங் 119:651 யோவா 2:291 யோவா 5:3-4
அப்பொழுது நான் வாழ்வடைந்து உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்.
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, எபே 1:17-18அப் 26:18ஏசா 32:3ஏசா 35:5மத் 13:132 கொரி 4:4-6ஏசா 29:18யோவா 9:39
என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் இருக்கிறேன்; 1 நாளாக 29:15சங் 39:12எபி 11:13-16சங் 119:101 பேது 2:112 கொரி 5:6ஆதி 47:9லூக் 24:45
உமது கட்டளைகளை எனக்கு மறைக்காதேயும்.
உமது சட்டங்களின்மேல் உள்ள வாஞ்சையினால், சங் 42:1-2சங் 84:2சங் 63:1யோபு 23:11-12சங் 119:131சங் 119:174சங் 119:40யோபு 27:10
என் ஆத்துமா எப்பொழுதும் பற்றியெரிகிறது.
அகங்காரமுள்ள சபிக்கப்பட்டவர்களை நீர் கடிந்துகொள்கிறீர்; 1 பேது 5:5சங் 119:10சங் 119:118லூக் 18:14உபா 28:15உபா 30:19எரே 44:28-29லூக் 14:11
அவர்கள் உமது கட்டளைகளிலிருந்து விலகிப்போகிறவர்கள்.
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வதினால், சங் 39:8சங் 119:391 பேது 2:201 பேது 3:16-171 பேது 4:14-161 சாமு 25:101 சாமு 25:392 சாமு 16:7-8
பிறரின் ஏளனத்தையும், அவமதிப்பையும் என்னிலிருந்து விலக்கும்.
ஆளுநர்கள் ஒன்றாய் அமர்ந்து எனக்கெதிராய் அவதூறு பேசினாலும், சங் 2:1-21 சாமு 22:7-13லூக் 23:10-111 சாமு 20:31லூக் 22:66லூக் 23:1-2
உமது அடியேன் உமது விதிமுறைகளையே தியானிப்பேன்.
உமது நியமங்கள் என் மகிழ்ச்சியாயிருக்கின்றன; 2 தீமோ 3:15-17சங் 119:92கொலோ 3:16சங் 119:16யோசு 1:8நீதி 6:20-23சங் 119:97-100சங் 19:11
அவைகளே எனக்கு ஞானமுள்ள ஆலோசனையைத் தருகின்றன.
ד டாலெத்
நான் தூசியில் வீழ்ந்து கிடக்கிறேன்; உபா 30:6கொலோ 3:2சங் 119:159சங் 71:20சங் 143:11சங் 44:25ரோம 7:22-24சங் 119:156
உமது வார்த்தையின்படி என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
நான் என் வாழ்வின் வழிகளை உமக்கு விவரித்துச் சொன்னேன், சங் 86:11சங் 25:4சங் 27:11சங் 32:5நீதி 28:13சங் 25:8-9சங் 119:12சங் 143:8-10
நீர் எனக்குப் பதிலளித்தீர்;
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; சங் 145:5-6சங் 105:2சங் 71:17வெளி 15:3அப் 2:11சங் 111:4சங் 78:4யாத் 13:14-15
அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் 1 தியானிப்பேன்.
என் ஆத்துமா துயரத்தால் இளைத்துப் போயிருக்கிறது; பிலி 4:131 பேது 5:10சங் 22:14சங் 27:14ஏசா 40:29சகரி 10:12சங் 107:26சங் 29:11
உமது வார்த்தையின்படி என்னைப் பெலப்படுத்தும்.
என்னை ஏமாற்றும் வழிகளிலிருந்து காத்துக்கொள்ளும்; 1 யோவா 2:41 யோவா 1:8நீதி 30:8எபி 8:10-11சங் 119:37எபே 4:22-25வெளி 22:15எரே 16:19
என்னில் கிருபையாயிருந்து, உமது சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
மெய்வழியை நான் தேர்ந்தெடுத்தேன்; யோவா 3:19-21நீதி 1:29சங் 119:29லூக் 10:421 பேது 2:2யோசு 24:152 யோவா 1:4உபா 11:18-20
நான் உமது சட்டங்களின்படி வாழத் தீர்மானித்திருக்கிறேன்.
யெகோவாவே, உமது நியமங்களை நான் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன்; யோவா 8:31நீதி 23:23ரோம 5:5அப் 11:23ஏசா 45:171 யோவா 2:28சங் 25:2சங் 25:20
என்னை வெட்கப்பட விடாதேயும்.
நீர் என் புரிந்துகொள்ளுதலை விரிவாக்கியிருக்கிறதினால், 1 இராஜா 4:292 கொரி 3:17எபி 12:1யோவா 8:32யோவா 8:36சங் 18:36ஏசா 61:1சங் 119:45
உமது கட்டளைகளின் பாதையிலேயே நான் ஓடுவேன்.
ה ஹெ
யெகோவாவே, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்; சங் 119:26-271 யோவா 2:27ஏசா 54:13பிலி 1:6சங் 119:12மத் 24:13யோவா 6:451 கொரி 1:7-8
அப்பொழுது நான் அவைகளைக் கடைசிமட்டும் கைக்கொள்வேன்.
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; மத் 7:24யாக் 1:5நீதி 2:5-6சங் 119:73யாக் 1:25யாக் 2:8-12யோவா 7:17சங் 111:10
அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.
உமது கட்டளைகளின் பாதையில் என்னை நடத்தும்; எசேக் 36:26-27சங் 23:3சங் 25:4நீதி 4:111 யோவா 5:3பிலி 2:13எபி 13:21நீதி 8:20
ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
என் இருதயத்தைச் சுயலாபத்தின் பக்கம் சாயவிடாமல், எபி 13:5லூக் 12:15மாற் 7:21-221 இராஜா 8:58சங் 51:102 பேது 2:3கொலோ 3:5யாத் 18:21
உமது நியமங்களின் பக்கமாய்த் திருப்பும்.
பயனற்ற காரியங்களிலிருந்து என் கண்களைத் திருப்பும்; 1 யோவா 2:16நீதி 4:25ஏசா 33:15யோபு 31:1எண் 15:39மத் 5:28நீதி 23:5சங் 119:40
உமது வார்த்தையின்படியே என் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமக்குப் பயந்து நடக்கும்படி நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தை எரே 32:39-41சங் 147:112 கொரி 1:20சங் 103:172 சாமு 7:25-29சங் 103:11சங் 103:13சங் 119:49
உமது அடியேனாகிய எனக்கு நிறைவேற்றும்.
நான் பயப்படுகின்ற அவமானத்தை என்னைவிட்டு அகற்றும்; 1 தீமோ 3:7சங் 119:22தீத் 2:8சங் 39:8சங் 57:3வெளி 19:2ரோம 2:21 தீமோ 5:14
ஏனெனில், உமது சட்டங்கள் நல்லவை.
நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் விரும்புகிறேன்! யோவா 10:10சங் 119:202 கொரி 7:1பிலி 3:13-14சங் 119:159சங் 119:25சங் 119:371 கொரி 15:45
உமது நியாயத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
ו வெள
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பும், சங் 69:16சங் 119:58சங் 119:76-77லூக் 2:28-32சங் 119:132சங் 106:4-5
உம்முடைய வாக்குத்தத்தத்தின்படி உமது இரட்சிப்பும் எனக்குக் கிடைப்பதாக;
அப்பொழுது நான் என்னை நிந்திக்கிறவனுக்குப் பதில் சொல்வேன்; அப் 27:25மத் 27:63நீதி 27:112 சாமு 16:7-8சங் 119:49சங் 119:74சங் 119:81சங் 56:10-11
ஏனெனில் நானோ உமது வார்த்தையிலேயே நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து பறித்துக் கொள்ளாதிரும்; சங் 9:41 பேது 2:23எபே 1:13சங் 119:13சங் 119:175சங் 71:17-18யாக் 1:18சங் 119:52
ஏனெனில், நான் உமது சட்டங்களிலேயே என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
நான் எப்பொழுதும் சங் 119:33-34வெளி 22:11வெளி 7:15
உமது சட்டத்துக்குக் கீழ்ப்படிவேன்.
உமது ஒழுங்குவிதிகளில் நடப்பதினால், சங் 119:133யாக் 1:25நீதி 4:12சங் 119:94யோவா 8:30-36யோவா 5:392 பேது 2:19எபே 5:17
நான் சுதந்திரமாக நடந்துவருவேன்.
நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; ரோம 1:16அப் 26:1-2மத் 10:18-19மாற் 8:381 பேது 4:14-162 தீமோ 1:8அப் 26:24-29தானி 3:16-18
நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன்.
ஏனெனில், நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன், சங் 119:48சங் 119:97சங் 119:127சங் 19:7-10யோவா 4:34சங் 119:16சங் 119:174யோபு 23:11-12
அவற்றில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் நேசிக்கும் உம்முடைய கட்டளைகளை மதிக்கிறேன்; சங் 119:15மத் 7:21சங் 1:2யோவா 15:14யோவா 13:17எசேக் 44:12யாக் 1:22-25மீகா 5:9
உம்முடைய விதிமுறைகளைத் தியானிப்பேன்.
ז சயின்
உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வார்த்தையை நினைவிற்கொள்ளும்; 2 சாமு 7:25சங் 106:45சங் 106:41 பேது 1:13சங் 105:42சங் 119:81சங் 119:74சங் 71:14
அதினால் எனக்கு நம்பிக்கையை தந்திருக்கிறீர்.
இதுவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல்: ரோம 15:4யோவா 6:63சங் 94:19சங் 28:7சங் 42:11எபி 6:17-19எரே 15:16சங் 27:13
உம்முடைய வாக்குத்தத்தம் என் வாழ்வைக் காத்துக்கொள்வது.
அகங்காரம் கொண்டவர்கள் தயக்கமின்றி என்னை ஏளனம் செய்கிறார்கள்; யோபு 23:11எரே 20:7சங் 119:157சங் 44:18அப் 20:23-24எபி 12:1-3ஏசா 38:3ஏசா 42:4
ஆனாலும் நான் உமது சட்டத்திலிருந்து விலகுவதில்லை.
யெகோவாவே, உமது பூர்வகாலத்து சட்டங்களை நான் நினைவிற்கொள்கிறேன்; சங் 103:18சங் 105:5சங் 77:11-122 பேது 2:4-9உபா 1:35-36உபா 4:3-4யாத் 14:29-30எண் 16:3-35
நான் அவைகளில் ஆறுதல் பெறுகிறேன்.
உமது சட்டத்தைக் கைவிட்டுவிட்ட கொடியவர்களின் நிமித்தம், எஸ்றா 9:3சங் 119:158எஸ்றா 10:6எரே 13:17பிலி 3:182 கொரி 12:21ஆப 3:16லூக் 19:41-42
கடுங்கோபம் என்னைப் பற்றிக்கொள்கிறது.
நான் எங்கு தங்கினாலும், எபி 11:13-16ஆதி 47:9சங் 10:1சங் 89:1
உமது விதிமுறைகளே எனது பாடலின் கருப்பொருளாயிற்று.
யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, சங் 63:6சங் 42:8ஏசா 26:9அப் 16:25யோபு 35:9-10சங் 139:18ஆதி 32:24-28யோவா 14:21
உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதே சங் 119:1651 யோவா 3:19-24சங் 18:18-22
என் வழக்கமாயிற்று.
ח கேத்
யெகோவாவே, நீரே என் பங்கு; புலம் 3:24சங் 16:5சங் 142:5எரே 10:16சங் 73:26சங் 119:115யோசு 24:15யோசு 24:18
உமது வார்த்தைகளுக்கு நான் கீழ்ப்படிவதாக வாக்களித்திருக்கிறேன்.
நான் என் முழு இருதயத்தோடும் உமது முகத்தைத் தேடியிருக்கிறேன்; சங் 119:41எபி 10:22சங் 119:10சங் 119:1701 இராஜா 13:6சங் 27:8சங் 4:6ஓசி 7:14
உமது வாக்குத்தத்தத்தின்படி என்மீது கிருபையாயிரும்.
நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, 2 கொரி 13:5எசேக் 18:28புலம் 3:402 கொரி 12:21லூக் 15:17-20ஆகா 1:7எசேக் 18:30ஆகா 1:5
உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், சங் 95:7-8பிரச 9:10கலா 1:16நீதி 27:1எசேக் 10:6-8
தாமதிக்கமாட்டேன்.
கொடியவர்கள் என்னைக் கயிறுகளினால் கட்டினாலும், ரோம 12:17-21சங் 119:176ஓசி 6:91 சாமு 26:9-11யோபு 1:17நீதி 24:29சங் 119:95சங் 140:5
நான் உமது சட்டத்தை மறவேன்.
உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, அப் 16:25மாற் 1:35சங் 42:8சங் 119:164சங் 119:7சங் 119:137சங் 119:147சங் 119:75
நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.
உமக்குப் பயந்து நடக்கிற, சங் 101:6நீதி 13:201 யோவா 1:3மல்கி 3:16-18சங் 119:79சங் 119:115சங் 142:7சங் 16:3
உமது ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுகிற எல்லோருக்கும் நான் நண்பனாய் இருக்கிறேன்.
யெகோவாவே, பூமி உமது அன்பினால் நிறைந்திருக்கிறது; சங் 33:5மத் 11:29சங் 119:12ஏசா 48:17-18சங் 119:26சங் 145:9ஏசா 2:3சங் 104:13
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
ט தேத்
யெகோவாவே, உம்முடைய வார்த்தையின்படி சங் 119:17சங் 13:6சங் 30:11சங் 116:7சங் 16:5-6சங் 18:351 நாளாக 29:14சங் 23:5-6
உமது அடியேனுக்கு நன்மை செய்யும்.
உம்முடைய கட்டளைகளை நான் நம்புவதால், பிலி 1:9நீதி 2:1-91 இராஜா 3:9யாக் 3:13-18சங் 119:34ஏசா 11:2-4மத் 13:11சங் 119:128
அறிவையும் நல்ல நிதானிப்பையும் எனக்குப் போதியும்.
நான் துன்பப்படுவதற்கு முன்பு வழிவிலகிப் போனேன், எரே 31:18-19சங் 119:71ஓசி 5:15சங் 119:75சங் 119:176எபி 12:5-11ஓசி 2:6-7வெளி 3:10
ஆனால் இப்பொழுதோ உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன்.
நீர் நல்லவர், நீர் நன்மையானதையே செய்கிறீர்; சங் 119:12சங் 106:1யாத் 34:6-7சங் 86:5மத் 19:17சங் 107:1யாத் 33:18-19ஏசா 63:7
உம்முடைய விதிமுறைகளை எனக்குப் போதியும்.
அகங்காரம் கொண்டவர்கள் என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பினார்கள், யோபு 13:4மத் 5:11-12சங் 109:2-3சங் 119:157மத் 26:59-68அப் 24:13அப் 24:5யாக் 1:8
ஆனாலும் நான் முழு இருதயத்தோடும், உம்முடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்கிறேன்.
அவர்களுடைய இருதயங்கள் கடினமானவைகளும், உணர்வற்றவைகளுமாய் இருக்கின்றன; சங் 17:10அப் 28:27சங் 73:7ஏசா 6:10சங் 119:16சங் 119:35சங் 40:8ரோம 7:22
நானோ உம்முடைய சட்டத்தில் மகிழ்கிறேன்.
நான் துன்பப்பட்டது எனக்கு நன்மையாகவே இருந்தது; எபி 12:10-11சங் 119:671 கொரி 11:32சங் 94:12-13ஏசா 27:9
அதினால் நான் உம்முடைய விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறேன்.
ஆயிரமாயிரமான பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீதி 8:10-11சங் 19:10சங் 119:127நீதி 16:16மத் 13:44-46சங் 119:162நீதி 8:19சங் 119:111
உம்முடைய வாயிலிருந்து வருகிற சட்டம் எனக்கு அதிக விலையேறப்பெற்றது.
י யோத்
உம்முடைய கரங்கள் என்னைப் படைத்து உருவாக்கின; சங் 139:14-16யோபு 31:15சங் 138:8சங் 111:102 தீமோ 2:7யோபு 32:8சங் 119:1251 யோவா 5:20
உம்முடைய கட்டளைகளைக் கற்று விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.
நான் உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறபடியால், சங் 66:16சங் 34:2-6சங் 119:79சங் 119:42ஆதி 32:11-12லூக் 21:33மல்கி 3:16சங் 108:7
உமக்குப் பயந்து நடப்பவர்கள் என்னைக் காணும்போது, மகிழ்ச்சியடைவார்களாக.
யெகோவாவே, உமது சட்டங்கள் நியாயமானவை என்பதை நான் அறிவேன்; வெளி 3:19எபி 12:10-11சங் 89:30-33ரோம 3:4-5உபா 32:4ஆதி 18:25யோபு 34:23சங் 119:128
நீர் என்னைத் துன்பப்படுத்தியது சரிதான்.
நீர் உம்முடைய அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, சங் 106:4-52 கொரி 1:3-5சங் 86:5
உம்முடைய உடன்படிக்கையின் அன்பு என்னைத் தேற்றுவதாக.
நான் வாழ்வடையும்படி உம்முடைய கருணை எனக்குக் கிடைக்கட்டும்; புலம் 3:22-23சங் 119:174சங் 1:2சங் 119:41சங் 119:24சங் 119:47தானி 9:18எபி 8:10-12
உமது சட்டம் என் மனமகிழ்ச்சி.
காரணமின்றி எனக்கு அநியாயம் செய்யும் 1 பேது 2:20யோவா 15:25சங் 119:23சங் 119:51சங் 25:31 சாமு 24:10-121 சாமு 24:171 சாமு 26:18
அகங்காரம் கொண்டவர்கள் வெட்கம் அடைவார்களாக;
நானோ, உம்முடைய ஒழுங்குவிதிகளைத் தியானிப்பேன்.
உமது நியமங்களை விளங்கிக்கொண்டு, சங் 119:74சங் 142:7சங் 119:63சங் 7:7
உமக்குப் பயந்து நடக்கிறவர்கள் என் பக்கம் திரும்பட்டும்.
நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் இருதயம் உபா 26:161 யோவா 2:282 நாளாக 12:142 கொரி 1:12யோவா 1:47சங் 119:6நீதி 4:23சங் 32:2
உம்முடைய விதிமுறைகளைக் குறித்து குற்றமற்றதாய் இருக்கட்டும்.
כ காஃப்
உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; சங் 84:2சங் 119:40சங் 119:114சங் 73:26சங் 119:77வெளி 3:15-16உன்னத 5:8சங் 119:42
நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; சங் 69:3சங் 119:123நீதி 13:12சங் 86:17சங் 90:13-15உபா 28:32ஏசா 38:11புலம் 2:11
“நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன்.
நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் யோபு 30:30சங் 119:176சங் 102:3-4சங் 119:16சங் 119:61சங் 22:15
திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும்,
உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன்.
உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? சங் 90:12வெளி 6:10-11சங் 39:4-5சங் 7:6சங் 89:47-48யோபு 7:6-8
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்?
அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; நீதி 16:27சங் 35:7எரே 18:20சங் 119:78சங் 7:15சங் 36:11எரே 18:22சங் 58:1-2
அது உமது சட்டத்திற்கு முரணானது.
உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; சங் 35:19சங் 70:5சங் 109:26சங் 119:78சங் 35:7சங் 119:128சங் 119:138சங் 119:151
காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும்.
அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; மத் 10:28ஏசா 58:2சங் 119:611 சாமு 26:24சங் 119:511 சாமு 20:31 சாமு 23:26-271 சாமு 24:6-7
ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை.
உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும் 2, சங் 25:10சங் 119:25சங் 119:40சங் 119:146சங் 119:159சங் 119:2சங் 78:5சங் 132:12
அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
ל லாமேத்
யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; 1 பேது 1:25மத் 24:34-35மத் 5:18சங் 119:160சங் 119:152சங் 89:22 பேது 3:13
அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது.
உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; சங் 100:5சங் 36:5மீகா 7:20சங் 148:6சங் 89:1-2சங் 93:1உபா 7:9சங் 104:5
நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏசா 48:13சங் 148:5-6எரே 33:25மத் 8:9ஆதி 8:22மத் 5:45நியாயாதி 5:20உபா 4:19
ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன.
உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், ரோம 15:4நீதி 6:22-23சங் 119:143சங் 119:77சங் 94:18-19சங் 119:24சங் 27:13
நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; சங் 119:501 பேது 1:23யோவா 6:63சங் 119:16
ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர்.
நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; செப்ப 3:17அப் 27:23-24ஏசா 44:2ஏசா 64:8-10சங் 119:27சங் 86:2ஏசா 44:5யோசு 10:4-6
நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன்.
கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; சங் 119:167சங் 119:31சங் 119:69சங் 119:85-87அப் 23:21அப் 25:3சங் 10:8-101 சாமு 23:20-23
ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன்.
பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; பிரச 2:11மத் 24:35மத் 5:181 சாமு 17:49-511 சாமு 17:81 சாமு 31:4-51 சாமு 9:22 சாமு 17:23
ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை.
מ மேம்
ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! சங் 1:2நீதி 2:10சங் 119:159யோசு 1:8சங் 119:48உபா 17:19சங் 119:167உபா 6:6-9
நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.
உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், நீதி 2:6கொலோ 3:16யாக் 1:25சங் 119:104-105உபா 4:6சங் 119:11உபா 4:8சங் 119:30
அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது.
நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், மத் 11:25மத் 13:112 தீமோ 3:15-17சங் 119:24மத் 23:24-362 நாளாக 29:15-362 நாளாக 30:22எபி 5:12
எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், யாக் 3:13சங் 111:10எரே 8:8-9யோபு 12:12யோபு 15:9-10யோபு 28:281 இராஜா 12:6-15யோபு 32:4
முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன்.
உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, 1 பேது 3:10-11நீதி 1:15ஏசா 55:7சங் 119:1041 பேது 2:1-2ஏசா 53:6சங் 119:59-60தீத் 2:11-12
எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்;
நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; 1 யோவா 2:271 தெச 2:13நீதி 5:7சங் 18:21எரே 32:401 யோவா 2:19எபே 4:20-24
ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர்.
உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! நீதி 8:11சங் 19:10நீதி 24:13-14சங் 63:5யோபு 23:12நீதி 3:17உன்னத 5:1உன்னத 1:2-4
என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை.
உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; சங் 119:128நீதி 8:13நீதி 14:12சங் 119:98சங் 97:10சங் 101:3சங் 119:100ரோம 12:9
ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன்.
נ நூன்
உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் நீதி 6:23சங் 43:3சங் 18:282 பேது 1:19யோபு 29:3சங் 19:8எபே 5:13
என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.
உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நெகே 10:29சங் 56:122 கொரி 8:52இராஜா 23:3சங் 66:13-14பிரச 5:4-5சங் 119:1152 நாளாக 15:13-14
நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்;
அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்.
நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; சங் 143:11சங் 34:19சங் 119:25சங் 119:88சங் 22:14-18சங் 6:1
யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; எபி 13:15ஓசி 14:2எண் 29:39சங் 119:12சங் 119:169சங் 119:130சங் 119:26
உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும்.
என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், நியாயாதி 12:31 கொரி 15:31யோபு 13:141 சாமு 19:51 சாமு 20:32 கொரி 11:23சங் 119:117சங் 119:152
உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன்.
கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; சங் 119:95சங் 140:5சங் 141:9சங் 119:10சங் 119:85எரே 18:22சங் 10:8-18சங் 124:6-7
ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை.
உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; எரே 15:161 பேது 1:4சங் 119:174சங் 119:92சங் 16:5உபா 33:4சங் 119:127சங் 119:74
அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி.
உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள சங் 119:331 இராஜா 8:58யோசு 24:23சங் 119:36சங் 141:4சங் 119:441 பேது 1:13பிலி 2:13
என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது.
ס சாமெக்
இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். யாக் 1:8எரே 4:14ஏசா 55:72 கொரி 10:5மாற் 7:21சங் 119:97சங் 119:103சங் 94:11
நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன்.
நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; சங் 91:1-2சங் 32:7ஏசா 32:2சங் 3:3சங் 130:5-6சங் 119:81சங் 119:74சங் 84:11
உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், 1 கொரி 15:33மத் 7:23சங் 6:8சங் 119:106சங் 139:19சங் 26:5மத் 25:41சங் 26:9
நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்!
உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; ரோம 5:5சங் 25:21 பேது 2:6ஏசா 41:10சங் 37:24ரோம 10:11சங் 37:17சங் 54:4
அப்பொழுது நான் வாழ்வடைவேன்;
என் நம்பிக்கை வீண்போக விடாதேயும்.
என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; சங் 119:6யூதா 1:24யோவா 10:28-29சங் 71:6சங் 139:10சங் 17:5ஏசா 41:13சங் 119:111-112
நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன்.
உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற சங் 119:10சங் 119:212 தீமோ 3:13எபே 4:22எபே 5:6ஏசா 44:20ஏசா 63:3சங் 119:29
எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர்.
அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது.
பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; மல்கி 3:2-3மத் 7:231 சாமு 15:23எசேக் 22:18-22ஏசா 1:25எரே 6:30மத் 13:49-50மத் 3:12
ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன்.
உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; தானி 10:8-11ஆப 3:16எபி 12:21எபி 12:28-29ஏசா 66:2பிலி 2:12லேவி 10:1-32 நாளாக 34:21
நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன்.
ע அயின்
நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; 2 சாமு 8:15சங் 18:20-242 கொரி 1:12சங் 37:331 சாமு 24:11-151 சாமு 25:282 பேது 2:9அப் 21:16
என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும்.
உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; எபி 7:22சங் 119:21ஏசா 38:14யோபு 17:3நீதி 22:26-27ஆதி 43:9பிலே 1:18-19சங் 36:11
அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும்.
உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், சங் 130:6புலம் 4:17சங் 119:81-82சங் 143:7சங் 69:3
உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து,
என் கண்கள் மங்கிப்போகின்றன.
உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, சங் 119:12தானி 9:18சங் 103:10சங் 119:76-77சங் 130:7சங் 119:132சங் 119:26சங் 51:1
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
நான் உமது பணியாளன்; யாக் 3:13-172 கொரி 3:5-6யாக் 1:5நீதி 14:8சங் 116:16சங் 119:34நீதி 9:10சங் 119:11
உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும்.
யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; எரே 8:8ஆப 1:4மல்கி 2:8சங் 9:19மத் 15:6ரோம 3:31ரோம 4:14ஏசா 42:14
உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது.
உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சங் 19:10மத் 13:45-46நீதி 16:16நீதி 3:13-18நீதி 8:11சங் 119:72எபே 3:8
சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும்,
உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், சங் 119:104ரோம 7:22சங் 19:7-8நீதி 30:5சங் 119:6உபா 4:8யோபு 33:27ரோம 7:16
நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன்.
פ பெ
உமது நியமங்கள் ஆச்சரியமானவை, சங் 139:6சங் 25:10ஏசா 25:1சங் 119:18சங் 119:146சங் 119:2சங் 119:31ஏசா 9:6
ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
உமது வார்த்தைகளின் வெளிப்படுத்தல் வெளிச்சத்தைக் கொடுக்கின்றன; சங் 119:105நீதி 6:232 கொரி 4:6அப் 26:18சங் 19:7லூக் 1:77-792 பேது 1:19நீதி 1:22-23
அவை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கின்றன.
நான் உமது கட்டளைகளை விரும்பி, சங் 42:1சங் 119:201 பேது 2:2எபி 12:14ஏசா 26:8-9சங் 81:10யோபு 29:23சங் 119:162
என் வாயைத் திறந்தவன்னம் ஏங்குகிறேன்.
உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, சங் 106:4சங் 119:1241 சாமு 1:11சங் 25:16சங் 25:182 சாமு 16:12யாத் 4:312 தெச 1:6-7
என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்.
உமது வார்த்தையின்படியே என் காலடிகளை வழிநடத்தி, சங் 17:5சங் 19:13சங் 119:116சங் 32:8ரோம 6:12-141 சாமு 2:9சங் 121:3ரோம 7:23-24
ஒரு பாவமும் என்னை ஆளுகைசெய்ய விடாதேயும்.
மனிதரின் அடக்கு முறையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்; சங் 119:122சங் 56:1-2எசேக் 11:17-20லூக் 1:74-75அப் 9:31எசேக் 36:24-27சங் 105:43-45சங் 142:6
அதினால் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைக்கொள்வேன்.
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்; எண் 6:25-26சங் 4:6சங் 80:7லூக் 24:45சங் 80:19சங் 80:3யோபு 33:26யோபு 34:32
உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
மனிதர் உமது சட்டத்திற்குக் கீழ்ப்படியாதபடியால், எரே 9:1எசேக் 9:41 சாமு 15:11எரே 14:17எரே 9:18சங் 119:158சங் 119:53லூக் 19:41
எனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கிறது.
צ த்சாதெ
யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; எஸ்றா 9:15எரே 12:1தானி 9:7சங் 145:17தானி 9:14உபா 32:4நெகே 9:33சங் 103:6
உமது சட்டங்கள் நியாயமானவை.
நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; சங் 119:144சங் 19:7-9சங் 119:86உபா 4:45உபா 4:8
அவை முற்றும் நம்பத்தகுந்தவை.
என் பகைவர்கள் உமது வார்த்தைகளை உதாசீனம் செய்வதால், யோவா 2:17சங் 69:91 இராஜா 19:10அப் 13:271 இராஜா 19:14அப் 28:23-27மத் 12:3-5மத் 15:4-6
எனது தீவிர ஆர்வம் என்னை சுட்டெரிக்கிறது.
உமது வாக்குத்தத்தங்கள் முற்றிலும் சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; நீதி 30:5சங் 19:82 பேது 1:21சங் 12:6சங் 119:128ரோம 7:12ரோம 7:221 பேது 2:2
உமது அடியேன் அவற்றை நேசிக்கிறேன்.
நான் அற்பமானவனும் வெறுக்கப்பட்டவனுமாய் இருந்தாலும், சங் 22:62 கொரி 8:9யாக் 2:5லூக் 6:20லூக் 9:58நீதி 15:16நீதி 16:8நீதி 3:1
உமது ஒழுங்குவிதிகளை நான் மறக்கமாட்டேன்.
உமது நீதி நித்தியமானது, சங் 19:9யோவா 17:17சங் 119:151ஏசா 51:8ஏசா 51:6சங் 119:144எபே 4:21சங் 36:6
உமது சட்டம் உண்மையானது.
கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; யோபு 23:12சங் 119:107மாற் 14:33-34சங் 116:3சங் 119:16சங் 119:47சங் 119:77சங் 130:1
ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன.
உமது நியமங்கள் என்றென்றும் நீதியானவை; 1 பேது 1:23-252 கொரி 4:6தானி 12:10எரே 4:22சங் 119:1691 யோவா 5:20-21ஏசா 27:11நீதி 10:21
அவற்றை விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும், அதினால் நான் பிழைப்பேன்.
ק கோஃப்
யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; சங் 119:10எரே 29:13சங் 102:1சங் 119:1061 சாமு 1:101 சாமு 1:15சங் 119:115சங் 119:44
எனக்குப் பதில் தாரும்,
நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
நான் உம்மைக் கூப்பிடுகிறேன், என்னைக் காப்பாற்றும்; சங் 119:134தீத் 2:14நியாயாதி 10:15-16மத் 1:21தீத் 3:4-8
நான் உமது நியமங்களைக் கைக்கொள்வேன்.
விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; மாற் 1:35சங் 5:3சங் 130:5-6சங் 88:13சங் 119:74சங் 119:81சங் 42:8சங் 56:4
உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
உமது வாக்குத்தத்தங்களை நான் தியானிக்கும்படி, சங் 63:6புலம் 2:19லூக் 6:12சங் 139:17-18சங் 63:1சங் 119:62
இராமுழுவதும் என் கண்கள் விழித்திருக்கின்றன.
நீர் என்மீது உடன்படிக்கையின் அன்புகூறுகிறபடியால் என் குரலைக் கேளும்; ஏசா 63:7சங் 109:21சங் 119:40சங் 5:2-3சங் 51:1சங் 55:2சங் 119:156சங் 119:25
யெகோவாவே, உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
கொடுமையான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள் எனக்கு அருகே இருக்கிறார்கள்; சங் 27:2நீதி 28:91 சாமு 23:162 சாமு 17:16யோபு 21:14சங் 22:11-13சங் 22:16சங் 50:17
ஆனால், அவர்கள் உமது சட்டத்திற்குத் தூரமாய் இருக்கிறார்கள்.
என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; சங் 145:18சங் 119:142சங் 139:2சங் 34:18உபா 4:7மத் 1:23சங் 119:138சங் 46:1
உமது கட்டளைகள் எல்லாம் உண்மை.
உமது நியமங்கள் நித்தியமாய் இருக்க நீர் அவைகளை நிலைநாட்டினீர் என்பதை லூக் 21:33பிரச 3:14சங் 111:7-8சங் 119:144சங் 119:160சங் 89:34-37
வெகுகாலத்திற்கு முன்பே நான் அறிந்திருக்கிறேன்.
ר ரேஷ்
என் வேதனையைப் பார்த்து என்னை விடுவியும்; புலம் 5:1சங் 119:176சங் 9:13நீதி 3:1சங் 119:141சங் 119:159சங் 119:16சங் 25:19
ஏனெனில், நான் உமது சட்டத்தை மறந்துவிடவில்லை.
எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; சங் 35:11 சாமு 24:15எரே 50:34மீகா 7:9எரே 11:20சங் 119:25சங் 119:401 யோவா 2:1
உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
இரட்சிப்பு கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறதினால், எபே 2:17-18யோபு 5:4ரோம 3:11ஏசா 46:12ஏசா 57:19லூக் 16:24நீதி 1:7சங் 10:4
அவர்கள் உமது விதிமுறைகளைத் தேடுவதில்லை.
யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; சங் 86:15சங் 86:13ஏசா 63:7சங் 51:11 நாளாக 21:132 சாமு 24:14ஏசா 55:7சங் 86:5
உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; 1 கொரி 15:58சங் 119:51அப் 20:23-24ஏசா 42:4யோபு 17:9யோபு 23:11அப் 4:27மத் 24:9
ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை.
துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; சங் 119:53சங் 139:21சங் 119:136எசேக் 9:4மாற் 3:5
ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை.
நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; சங் 119:97சங் 119:1532இராஜா 20:3நெகே 13:22நெகே 5:19
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; நீதி 30:52 தீமோ 3:16சங் 119:144மத் 5:18சங் 119:142பிரச 3:14சங் 119:152சங் 119:75
நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை.
ש ஷீன்
ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; 1 சாமு 24:9-151 சாமு 26:18ஏசா 66:2சங் 119:157யோவா 15:25சங் 119:23சங் 4:4ஆதி 39:9
ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது.
பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், எரே 15:16சங் 119:72சங் 119:1111 சாமு 30:16ஏசா 9:3நீதி 16:19
உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; சங் 119:128நீதி 6:16-19ரோம 12:9ஆமோ 5:15சங் 119:29எபே 4:25நீதி 30:8சங் 101:7
ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன்.
நீதியான உமது சட்டங்களுக்காக சங் 119:62சங் 55:17சங் 97:8சங் 48:11வெளி 19:2
நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; நீதி 3:1-2ஏசா 32:17ஏசா 26:3யோவா 14:27பிலி 4:7கலா 5:22-231 பேது 2:6-8நீதி 3:23
அவர்களுக்கு இடறலில்லை.
யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; ஆதி 49:18சங் 119:174சங் 119:811 யோவா 2:3-4யோவா 7:17சங் 130:5-7சங் 50:23சங் 24:3-5
உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன்.
நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; எபி 10:16சங் 40:8ரோம 7:22யோவா 14:21-24யோவா 15:9-10சங் 119:111சங் 119:159சங் 119:97
ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன்.
நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; நீதி 5:21சங் 139:3சங் 44:20-21எரே 23:24யோபு 34:21சங் 98:8வெளி 2:23எபி 4:13
எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன.
ת தெள
யெகோவாவே, எனது வேண்டுதலை நீர் கேட்பீராக; யாக் 1:5சங் 119:144-145நீதி 2:3-5சங் 18:62 நாளாக 1:101 நாளாக 22:122 நாளாக 30:27தானி 2:21
உமது வார்த்தையின்படியே எனக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தாரும்.
என் விண்ணப்பத்தை நீர் கேட்பீராக; சங் 119:41சங் 28:22 சாமு 7:25ஆதி 32:9-12சங் 89:20-25சங் 31:2
உமது வாக்குத்தத்தத்தின்படியே என்னை விடுவியும்.
எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; சங் 71:23-24சங் 94:12சங் 119:7சங் 51:15சங் 71:17சங் 50:23
ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர்.
எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; எபே 4:29ரோம 7:14மத் 12:34-35சங் 37:30ரோம 7:12சங் 119:138சங் 119:142கொலோ 4:6
ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை.
உமது கரம் எனக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருப்பதாக; ஏசா 41:10-14யோசு 24:22உபா 30:191 இராஜா 3:11-122 கொரி 12:9யோசு 24:15லூக் 10:42மாற் 9:24
ஏனெனில் நான் உமது ஒழுங்குவிதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
யெகோவாவே, நான் உமது இரட்சிப்புக்கு வாஞ்சையாயிருக்கிறேன்; சங் 119:166-167சங் 119:16சங் 1:2சங் 119:111சங் 119:162சங் 119:47பிலி 1:23ரோம 7:22-25
உமது சட்டம் எனது மகிழ்ச்சி.
நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; ஏசா 55:3சங் 51:14-15ஏசா 26:8-9ஏசா 38:19சங் 118:18-191 கொரி 11:31-32சங் 30:9ரோம 8:28
உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.
காணாமற்போன ஆட்டைப்போல் நான் வழிவிலகிப் போய்விட்டேன்; லூக் 19:10ஏசா 53:6லூக் 15:4-7யோவா 10:161 பேது 2:25மத் 15:24எசேக் 34:6மத் 18:12-13
உமது அடியேனைத் தேடுவீராக;
ஏனெனில் நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.